செய்திகள்
தீபாவளி ரேசில் மீண்டும் கபாலி!
இந்த வருடத்தில் அதிக வசூல் தந்த படங்கள் கபாலி, தெறி இந்த இரண்டு படங்களின் சிறப்பு காட்சி தீபாவளி அன்று சென்னையில் பிரபல திரையரங்கில் திரையிடப்பட்டது.
இதில் கபாலி படத்திற்கு எண்ட்ரீ 891 ஆகவும், தெறி படத்திற்கு எண்ட்ரீ 804 ஆகவும் இருந்ததாக கூறப்படுகின்றது.
இதன் மூலம் தெறியை விட கபாலிக்கு அதிக பார்வையாளர்களர்கள் சிறப்பு காட்சிக்கு வந்ததாக தெரிவித்துள்ளனர்.
மேலும், தெறி படம் 200 நாட்களையும் மற்றும் கபாலி 100 நாட்களையும் கடந்ததற்காக இந்த சிறப்பு காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
n5




