செய்திகள்

சூப்பர் ஸ்டாரின் படத்தை ரீமேக் செய்யும் லாரன்ஸ்

லாரன்ஸ் தீவிர ரஜினி ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே. இவர் இயக்கம் அடிப்பில் காஞ்சனா சீரியஸ் செம்ம ஹிட் அடித்துள்ளது.

இவர் தற்போது பி.வாசு இயக்கும் சிவலிங்கா படத்தில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து அடுத்து ரஜினியின் சூப்பர் ஹிட் படம் ஒன்றை ரீமேக் செய்யவுள்ளார்.

சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளிவந்து மாபெரும் ஹிட் அடித்த படம் மூன்று முகம், இப்படத்தில் ரஜினி மூன்று கதாபாத்திரத்தில் கலக்கியிருப்பார்.

இந்த படத்தை தற்போது லாரன்ஸ் தன் சொந்த தயாரிப்பில் ரீமேக் செய்து நடிக்கவுள்ளாராம்.

N5