செய்திகள்
குஸ்புவுக்கு பிறகு கீர்த்தி சுரேஸிற்கா? அதிர்ச்சியில் கோடம்பாக்கம்
கீர்த்தி சுரேஷ் தான் தற்போது கோலிவுட்டின் நம்பர் 1 நாயகி. இவர் விஜய், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகைகளுக்கு கோவில் கட்டியது இதுவரை குஷ்புவிற்கு மட்டும் தான்.
இதை தொடர்ந்து தற்போது கீர்த்தி சுரேஷிற்கு ரசிகர்கள் கோவில் கட்டவுள்ளார்களாம்.
இந்த செய்தி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கீர்த்தி அடுத்து சூர்யா நடிக்கும் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடிக்கவுள்ளார்.
N5




