விஜய் எப்படியோ அப்படி தான் விஜய் ஆண்டனி – எஸ். ஏ.சந்திரசேகர்
விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள சைத்தான் படத்தின் பாடல் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.
இதில் பல பிரமுகர்களுடன் தமிழ் சினிமாவில் விஜய் ஆண்டனி அறிமுகப்படுத்திய எஸ். ஏ .சந்திரசேகரும் கலந்து கொண்டார்.
தன் குருவை கவுரவப்படுத்த இன்று சைத்தான் பாடல் வெளியீட்டு விழாவுக்கு விஜய் ஆண்டனி எஸ். ஏ. சந்திரசேகரை அழைத்தார்.
இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர் “விஜய் ஆண்டனி வளர்ச்சி ரொம்ப சந்தோஷத்தை கொடுக்கிறது. நான்கு படங்களிலே மக்களிடமும், விநோயோகஸ்தர்களிடமும் நல்ல பெயரை வாங்கியுள்ளார். விஜய்யை எப்படி பார்க்கிறானோ அப்படி தான் விஜய் ஆண்டனியும் பார்த்து சந்தோஷப்படுகிறேன்” என்றார்.
N5




