செய்திகள்
முன்னாள் இராணுவத்தினரின் போராட்டத்தால் வீதிக்கு பூட்டு
கொழும்பில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அங்கவீனமுற்ற முன்னாள் இராணுவத்தினரின் ஆரப்பாட்ட பேரணி காரணமாக புறக்கோட்டை பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
தற்போது பொலிஸாரினால் காலி முகத்திடல் சந்தியிலிருந்து லேக்ஹவுஸ் சந்தி வரையான வீதி மூடப்பட்டுள்ளது.-(3)




