செய்திகள்
இராணுவத்தினரின் ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக நீதிமன்றம் சென்ற பொலிஸார் வெறுங்கையுடன் திரும்பினர்
அங்கவீனமுற்ற இராணுவத்தினரின் ஆரப்பாட்ட பேரணிக்கு தடை உத்தரவு பிறப்பிக்குமாறு பொலிஸாரினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை கொழும்பு கோட்டை நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
அவர்களின் ஆரப்பாட்ட பேரணி பொதுமக்களுக்கு இடையூறாக இருக்குமாகவிருந்தால் அது தொடர்பாக பொலிஸாரே பார்த்துக்கொள்ள வேண்மேனவும் நீதவான் தெரிவித்துள்ளார். -(3)




