செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதியானார் ட்ரம்ப்

அதிக பரபரப்புகளுக்கு இடையே நடந்து முடிந்துள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் டொனால்ட் ட்ரம்ப் அதிபராக வெற்றி பெற்றுள்ளார்.

ட்ரம்ப் 276 எலக்டொரல் ஓட்டுகள் பெற, ஹிலரி 218 ஓட்டுகள் மட்டுமே பெற்றார். இன்று இரவு வரை ஹிலரி கிளின்டன் ஏதும் பேசமாட்டார் என்கிறது அவரது தரப்பு.

n10