செய்திகள்
சு.க எம்.பிகளுக்கு ஜனாதிபதி அவசர அழைப்பு
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவசர அழைப்பொன்றை விடுத்துள்ளார்.
இதன்படி இன்று இரவு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் சுதந்திரக் கட்சி எம்.பிக்கள் ஒன்று கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியை சேர்ந்த உறுப்பினர்களும் கலந்துக்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. -(3)




