செய்திகள்
மாணவர்களுக்கும் , ஆசிரியர்களுக்கும் இலவச மடிக் கணனிகள்
அடுத்த வருடத்திற்கான வரவு செலவு திட்டத்தினூடாக 175,000 உயர்தர மாணவர்களுக்கும் மற்றும் 28,000 ஆசிரியர்களுக்கும் மடிக்கணனிகள் வழங்கப்படுமென நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பாடசாலைகளுக்கான அடிப்படை தேவைகளை வழங்கும் பொருட்டு 2 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுமெனவும் மற்றும் பாடசாலைகளுக்கு Wifi அமைத்துக்கொடுக்கப்படும் . எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். -(3)




