செய்திகள்

சா/தா மற்றும் உ/த பிரிவுகளுக்கு புதிய பாடத்திட்டங்கள்

கல்விப் பொதுத் தராதர உயர்தரம் மற்றும் சாதாரணதரம் ஆகியவற்றுக்கு புதிய பாடங்கள் அறிமுகம் செய்யவுள்ளதாக நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
5 வயது முதல் 19 வயது வரையான 4.5 மில்லியன் பாடசாலை மாணவர்களுக்கு, ஒரு பிள்ளைக்கு 2 இலட்சம் ரூபாய் வீதம் காப்புறுதி வழங்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது. கேகாலை மற்றும் பதுளையிலுள்ள பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கு 250 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது. -(3)