செய்திகள்
அபிவிருத்தியை இலக்காக கொண்ட வரவு செலவு : எதிர்க்கட்சி தலைவர்
பாராளுமன்றத்தில் நேற்று சமர்ப்பிக்கப்பட்ட 2017 வரவு செலவு திட்டம் அபிவிருத்தியை இலக்காகக் கொண்டதென தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர் கட்சி தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
நிதியமைச்சரினால் நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவு திட்டம் தொடர்பாக கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். -(3)




