செய்திகள்
மக்களை ஏமாற்றும் வரவு செலவே : ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்கின்றனர் மகிந்த அணியினர்
புதிய அரசாங்கத்தினால் மக்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டுக்கொண்டிருப்பதாகவும் கடந்த முறையை போன்றே இம்முறையும் வரவு செலவு திட்டத்தினூடாக மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
இதன்படி இந்த வரவு செலவு திட்டத்தை மக்கள் நலன் கொண்டதாகவோ நாட்டைப்பற்றி அக்கறை கொண்டதாகவோ நாம் ஏற்றுக்கொள்ள முடியாது என அந்த கட்சியினர் தெரிவித்துள்ளனர் -(3)




