செய்திகள்
ஆசியா விஷன் விருதுப்பட்டியல் வெளியீடு- விருதுகளை குவித்த தர்மதுரை
ஆசியா விஷன் விருது விழா வருடா தோறும் நடக்கின்றது. இந்த வருடம் விருது வென்றவர்கள் பெயர் வெளியிடப்பட்டுள்ளது. இதில் தர்மதுரை படம் 4 விருதுகளை வென்றுள்ளது. இதன் விவரம் இதோ…
- சிறந்த இயக்குனர் – சீனு ராமசாமி (தர்மதுரை)
- சிறந்த நடிகர் – விஜய் சேதுபதி (தர்மதுரை)
- சிறந்த நடிகை – தமன்னா (தர்மதுரை)
- சிறந்த ஒளிப்பதிவு – ஷாஜி (தர்மதுரை)
- சிறந்த வில்லன்- ஆர்.கே.சுரேஷ் (தாரை தப்பட்டை)
- சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியவர்- ராதிகா ஆப்தே (கபாலி)
- சிறந்த நடிகை(இந்திய அளவில்)- சோனம் கபூர் (நீரஜா)
N5




