செய்திகள்

குருநாகலில் பொலிஸார் மீது துப்பாக்கி சூடு : ஒருவர் பலி , இருவர் காயம்

குருநாகல் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற இனந்தெரியாத குழுவொன்றின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகீ பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் உயரிழந்துள்ளதுடன் மேலும் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
இலக்கத் தகடற்ற வாகனமொன்றை சோதனையிட முயற்சித்த போதே இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. -(3)