செய்திகள்

மகிந்தவின் 71 ஆவது பிறந்த நாள் இன்று: இணையத் தளமும் அங்குரார்ப்பணம் (படங்கள்)

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று தனது 71 ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடினார். அவரது பிறந்த தினத்தினை முன்னிட்டு சமய வழிபாடுகள் பல இடம்பெற்றன.

64

65
67
நாரஹேன்பிட்டிய – அபயாராம விகாரையில் சமய வழிபாடுகள் இடம்பெற்றன. இதன்போது ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர். இங்கு 100 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு போசனைப் பொதிகள் வழங்கப்பட்டன.

61

62
63
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பிறந்த தின நிகழ்வில் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கலந்து கொண்டிருந்தனர்.  இதேவேளை, நவீனமயப்படுத்தப்பட்ட மகிந்த ராஜக்ஷ இணையத்தளம் இன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது:06