செய்திகள்
அந்த சிரிப்பில் நான் கண்டுபிடித்தேன் – நயன்தாரவுக்காக விக்னேஷ் சிவன் ட்வீட்
தமிழ் சினிமாவின் பிரபல நடிகை நயன்தாராவின் பிறந்த நாள் நேற்று. இதனையொட்டி சினிமா பிரபலங்கள் பலர் நயனுக்கு வாழ்த்து கூறி வந்தனர்.
இந்நிலையில் நயன்தாராவின் பிறந்த நாள் முடியும் சில நொடிகளுக்கு முன் அவரது காதலரும் இயக்குனருமான விக்னேஷ் சிவன் தனது காதலை கவித்துவமாகவும், அவருக்கு மட்டுமே தெரிந்த அந்த சிரிப்பில் சந்தோஷத்தையும் கண்டறிந்தேன் என்று ட்வீட் செய்துள்ளார்.
கூடவே நயனுடன் பிறந்த நாள் கொண்டாட்டமாக ஒரு புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்க்கும் போது பொறாமை படாமல் இருப்பவனே இருக்க மாட்டான் ,
N5




