செய்திகள்
மட்டக்களப்பு வாவிகளில் ஒரு வகையான பாம்புகள்
மட்டக்களப்பு மாவட்டத்தில் வாவிகளில் ஒரு வகையான பாம்புகள் கடந்த இரண்டு தினங்களாக அதிகமாக இறந்த நிலையில் கரையொதுங்குவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
முக்குலியான் எனப்படும் ஒருவகை பாம்புகளே இவ்வாறு கரையொதுங்குவதாக இந்த பாம்புகளை அடையாளப்படுத்தியுள்ள மீனவர்கள் இதனால் தமது தொழிலை முன்னெடுப்பதில் சிரமங்களை எதிர் நோக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். -(3)




