செய்திகள்

சினிமா ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்திய தீர்ப்பு- சாத்தியமா இது?

தமிழகத்தின் மிகப்பெரிய பொழுதுப்போக்கு சினிமா தான். இதில் ஒரு சிலரே திரையரங்கு வந்து படங்களை பார்க்கின்றனர்.

இந்நிலையில் இனி திரையரங்கில் தேசியகீதம் ஒலிக்க வேண்டும் என அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது, இன்றிலிருந்தே சில திரையரங்கங்கள் இந்த முறையை சாத்தியப்படுத்தவுள்ளது.

ஆனால், சமூக வலைத்தளங்களில் இவை சினிமா ரசிகர்களிடம் பெரும் எதிர்ப்பை உண்டாக்கியுள்ளது. மேலும், நடைமுறையில் இவை எந்த அளவிற்கு சாத்தியம் என்பது பொறுத்திருந்து பார்ப்போம்.

N5