செய்திகள்

சுன்னாகத்தில் காற்று சக்தி மின்னுற்பத்தி நிலையங்களை அமைக்க யோசனை

சுன்னாகம் பிரதேசத்தில் 10 மெகாவொட் கொண்ட இரு காற்று சக்தி மின்னுற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கான டென்டரினை அமைச்சரவை நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் அடிப்படையில் வழங்குவதற்கு மின்வலு மற்றும் மீள்புத்தாக்க சக்தி அமைச்சர் ரன்ஜித் சியபலாப்பிட்டிய அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. -(3)