ஜி.வி.பிரகாஷுடன் கமிட்டான பிரபல கவர்ச்சி நடிகை!
நடிகர் ஜி.வி.பிரகாஷ் சமீபத்தில் அஜித், தனுஷ் ரசிகர்கள் மத்தியில் சர்ச்சைக்கு ஆளானார். இருந்தாலும் கோவமான அஜித் ரசிகர்கள் அவர் மீது கடும் எதிர்ப்பு காட்டினார்கள்.
தற்போது இவர் புதியதாக கமிட்டாகி இருக்கும் அடங்காதே படத்தில் பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை மந்த்ரா நடிக்கிறாராம்.
ஏற்கனவே சிம்பு நடித்த மன்மதன் படத்தில் நடித்தவர் பல வருடங்கள் இடைவெளி விட்டு மீண்டும் நடிக்கிறாராம்.தமிழ் தெரியாத இவர் இதற்காக தமிழ் ஆசிரியர் மூலம் தமிழ் கற்றுவருகிறாராம்.
மேலும் மந்த்ரா தனக்கு சூர்யாவை பிடிக்கும் அவரோடு எப்படியாவது ஒரு படத்தில் நடித்து விட வேண்டும் என கூறியுள்ளார்.
N5




