செய்திகள்

நான் யாருடைய மகன், மறைமுகமாக தனுஷ் கொடுத்த பதிலடி

தனுஷிற்கு இப்படியெல்லாம் பிரச்சனை வரும் என அவரே நினைத்திருக்க மாட்டார். அப்படித்தான் சிவகங்கையை சார்ந்த ஒரு தம்பதியினர் தனுஷ் எங்கள் மகன் என புகார் கொடுத்துள்ளனர்.

இதை தொடர்ந்து தனுஷ் மதுரை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டனர், இதை தொடர்ந்து கஸ்துரிராஜா கூட ‘தனுஷ் என் மகன் தான்’ என கூறினார்.

தற்போது தனுஷ் தன் பேஸ்புக் பக்கத்தில் தான் குழந்தையாக தன் பெற்றோர்களிடம் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்..15350594_1279856465420671_3952753370504888203_n

N5