செய்திகள்

ராஜித கொண்டு வரும் மற்றுமொரு 25,000 ரூபா தண்டப்பணம்

நுளம்பு பெருகும் வகையில் இடங்களை வைத்திருப்போர் மீதான தண்டப்பணத்தை 25,000 ரூபாவாக அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான யோசனையை அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். -(3)