செய்திகள்

சர்சைக்குறிய தொலைபேசி அழைப்பு விவகாரம் : பொலிஸ் மா அதிபர் பாராளுமன்றத்திற்கு அழைப்பு

பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர இன்று பாராளுமன்றத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
அண்மையில் இரத்தினப்புரியில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது அவரால் நடத்தப்பட்ட சர்சைக்குறிய தொலைபேசி அழைப்பு தொடர்பாக விளக்கம் கொரும் வகையிலேயே அவர் அங்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. -(3)