செய்திகள்
கல்கிசையில் விபச்சார விடுதி சுற்றிவளைப்பு
கல்கிசை பகுதியில் நடத்திச் செல்லப்பட்ட சட்டவிரோத விபச்சார விடுதியொன்று பொலிஸாரினால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.
ஆயுர்வேத மசாஜ் நிலையம் போல் இந்த விபச்சார விடுதி நடத்தி செல்லப்பட்டுள்ளதாகவும் இந்த சுற்றி வளைப்பின் போது அதனை நடத்திச் சென்றவர் அடங்களாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். -(3)




