செய்திகள்
புலமைப் பரீட்சையில் சித்தியடைந்தவர்களை பிரபல பாடசாலைகளுக்கு அனுமதிப்பதற்கான வெட்டுப் புள்ளிகள்
கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற 5ஆம் தர புலமைப் பரீட்சை பெறுபேறுகளின் பிரகாரம் பிரபல பாடசாலைகளுக்கு 6ஆம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான வெட்டுப்புள்ளிகள் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி பிரபல தமிழ் மொழி மூலமான பாடசாலைகளுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான வெட்டுப்புள்ளிகளை பார்வையிட கீளுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.-(3) https://www.scribd.com/document/333704724/GRADE-FIVE-SCHOLARSHIP-EXAMINATION-2016-Tamil-Medium#from_embed




