செய்திகள்

மேல் மாகாணத்தில் மாலை வேளையில் மழை பெய்யும்

மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களில் இன்று மாலை மழையுடன் கூடிய காலநிலை நிலவுமென வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
இன்று பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழையை எதிர்பார்க்கலாம் எனவும் மற்றும் ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் இரவு நேரத்தில் மழை பெய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. -(3)