செய்திகள்
சிவாஜி குடும்பத்தாரின் படத்தில் விஷ்ணு விஷால்!
நடிகர் விஷ்ணு விஷால் தனக்கென்று ஒரு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி தான் நடிக்கும் படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது இயக்குனர் முருகானந்தத்தின் ’கதாநாயகன்’ என்னும் படத்தில் நடித்து வருகிறார். படபிடிப்புகள் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் மீண்டும் அதே இயக்குனரின் படத்தில் நடிக்க இருக்கிறார்.
இந்நிலையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனான துஸ்யந்த் தயாரிக்கும் படத்தில் கமிட்டாகியுள்ளார்.
அவர் ஏற்கனவே மீன்குழம்பும் மண்பாணையும் படத்தின் மூலம் தன் முதல் தயாரிப்பை வெளியிட்டவர்.
N5




