செய்திகள்

மழைக்காலம் ஆரம்பம்

நாட்டில்நிழவும் வரட்சியான கால நிலையில் ஓரளவுக்கு மாற்றத்தை விசேடமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் எதிர்பார்க்க முடியும் என்று வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலநறுவை மாவட்டதத்திலும் பல இடங்களில் மழை பெய்யக்கூடும்.
ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 2.00க்கு பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடம் என்று வளிமண்டவயல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. -(3)