செய்திகள்
என் அப்பா ஒன்றும் உன்னி கிருஷ்ணன் இல்லை, கிண்டல் செய்தவர்களுக்கு ஜாக்லின் பதிலடி
சின்னத்திரை தொகுப்பாளர்களில் மிகவும் பேமஸ் ஜாக்லின். இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது.
இந்நிலையில் இவரின் குரல் குறித்து பலரும் கிண்டல் செய்து வருகின்றனர், இதுக்குறித்து முன்னணி வார இதழ் ஒன்று கேட்டுள்ளது.
அதற்கு இவர் பதிலடி தரும் வகையில் ‘என் குரல்தாங்க எனக்கு பிளஸ்சே, என் வாய்ஸை வச்சு என்னை கிண்டல் செய்பவர்களுக்கு ஒரு விஷயம் சொல்கிறேன், ஸ்வீட்டான வாய்ஸோட இருக்கிறதுக்கு எங்கப்பா உன்னிகிருஷ்ணனும் இல்லை, அம்மா சின்னக்குயில் சித்ராவும் இல்லை’ என்று கூறியுள்ளார்.
N5




