செய்திகள்

ரவிராஜ் கொலை வழக்கு தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்ய தீர்மானம்

பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கு தொடர்பில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடுசெய்யவுள்ளதாக சட்டத்தரணியும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்தெரிவித்துள்ளார்.
நடராஜா ரவிராஜ் கொலை வழக்கு தொடர்பான தீர்ப்பு கடந்த வௌ்ளிக்கிழமை கொழும்புமேல் நீதிமன்றத்தால் வழங்கப்பட்டது.
விஷேட ஜூரி சபை முன் நடந்த இந்த வழக்கு விசாரணைகளில், குற்றம் சாட்டப்பட்டஐவரும் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையிலேயே சுமந்திரம் எம்.பி இவ்வாறு தெரிவித்துள்ளார். -(3)