சுசந்திகா கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்
தியதலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்படிருந்த குறுந்தூர ஓட்டவீராங்கனை சுசந்திகா ஜயசிங்க நேற்று மாலை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தியத்தலாவில் பயிற்றுவிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது இவருக்கு திடீரென்று ஏற்பட்ட சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கபபட்டிருந்தார். இந்நிலையில் தியத்தாவை வைத்தியசாலையின் அவசர பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த அவர் மேலதிக சிகிச்சைக்காக விமானப் படையினரின் விசேட ஹெலிகப்டர் மூலம் நேற்று கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அவர் மாற்றப்பட்டுள்ளார். -(3)





