செய்திகள்

பைசர் முஸ்தபாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை?

உள்ளுராட்சி தேர்தல் தாமதத்திற்கு அது தொடர்பான அமைச்சர் பைசர் முஸ்தபாவே பொறுப்பேற்க வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினரான உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.
இதன்படி அவருக்கு எதிராக தாம் பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். -(3)