செய்திகள்
குளிரான கால நிலை தொடரும் : நுவரெலியாவில் கடும் பனிப் பொழிவு இருக்கும்
நாடுபூராகவும் நிலவும் வரட்சியான காலை நிலை காரணமாக இரவு மற்றும் காலை வேளைகளில் கடும் குளிரான தன்மைகள் காணப்படுமென வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
இன்று முதல் சில தினங்களுக்கு நுவரெலியா உள்ளிட்ட மாவட்டங்கள் சிலவற்றில் கடும் பனிப்பொழிவுகளை எதிர்பார்க்க முடியுமெனவும் இதேவேளை சில இடங்களில் பூப்போன்று பனி விழுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. -(3)




