செய்திகள்

கடுமையாக சண்டைபோடும் திரிஷா

நடிகை திரிஷா சினிமாவே வாழ்க்கை என சொல்லி வாழ்ந்து வருகிறார். பல படங்களில் கமிட்டாகும் இவர் தற்போது கர்ஜனை படத்தில் நடித்து வருகிறார்.

பேய் படங்களில் நடித்து வந்த அவர் இப்போது ஆக்‌ஷன் படங்களிலும் நடித்த்துகொண்டிருக்கிறார். இன்னிலையில் அவர் கர்ஜனை படத்திற்காக ஆக்‌ஷனில் நடிக்க மிகுந்த சண்டை பயிற்சி எடுத்துவருகிறாராம்.

இதற்காக அவருக்கு பத்து எண்றதுக்குள்ள படத்தின் ஸ்டுண்ட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தர் தீவிர பயிற்சி கொடுத்து வருகிறாராம்.

தனுஷுடன் கொடி படத்தில் பயங்கரமாக நடித்த திரிஷா இந்த படத்திலும் கலக்குவார் என தெரிகிறது.

N5