செய்திகள்

சுயாதீன எம்.பியாக செயற்பட போவதாக ரட்ன தேரர் அறிவிப்பு

ஜாதிக ஹெல உறுமய கட்சியின் எம்.பியான அத்துரலிய ரத்ன தேரர் பாராளுமன்றத்தில் சுயாதீன எம்.பியாக செயற்பட போவதாக அறிவித்துள்ளார்.
தற்போதைய அரசியல் நிலைமைகளை கருத்திற் கொண்டே இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாகவும் இதன்படி எதிர்வரும் பாராளுமன்ற கூட்டத்தொடர்களில் சுயாதீன எம்.பியாக செயற்படுவேன் என அவர் அறிவித்துள்ளார். -(3)