செய்திகள்
வறட்சியால் 13 மாவட்டங்களில் 600,000 பேர் பாதிப்பு
வறட்சியால் 13 மாவட்டங்களில் 6 இலட்சத்திற்கும் அதிமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
குடி நீர் மற்றும் விவசாய நிலங்களுக்கான நீர் இல்லாமை காரணமாகவே இவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் எதிர்வரும் 20ஆம் திகதிக்கு பின்னர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிறயளவிலான மழையுடன் கூடிய கால நிலை நிலவும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. -(3)




