செய்திகள்

சமஷ்டிக்கு சுதந்திரக் கட்சி இணங்காது

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஒருபோதும் சமஷ்டி தீர்வை ஏற்காது என அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தமது கட்சி ஒருபோதும் சமஷ்டிக்கு இணங்காது. அது பற்ற பேசவும் செய்யாது. என அவர் தெரிவித்துள்ளார். -(3)