செய்திகள்
லசந்த கொலை தொடர்பாக பொன்சேகாவிடம் விசாரணை
ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலை சம்பவம் தொடர்பாக முன்னாள் இராணுவ தளபதியான அமைச்சர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகவிடம் குற்ற விசாரணை பிரிவினர் விசாரணை நடத்தியுள்ளனர்.
நேற்றைய தினம் அவரிடம் குற்ற விசாரணை பிரிவினர் 5 மணித்தியாலங்கள் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. -(3)




