செய்திகள்

சூர்யா PETA அமைப்பின் மீது அதிரடி வழக்கு, பதிலடி ஆரம்பம்- ரசிகர்கள் உற்சாகம்

சூர்யா எப்போதும் சமூகநலன் சார்ந்த விஷயங்களை தொடர்ந்து செய்துக்கொண்டு வருபவர். இந்நிலையில் இவர் சமீபத்தில் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக சிங்கம்-3 ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் குரல் கொடுத்தார்.

அப்போது மட்டுமில்லாமல் பல இடங்களில் தன் ஆதரவை அவர் கூறியுள்ளார். ஆனால், பீட்டா அமைப்பினர் சூர்யா படத்தின் ப்ரோமோஷனுக்காக இப்படி செய்கிறார் என ஒரு அறிக்கைவிட்டனர்.

இதற்கு சூர்யா தன் தரப்பிலிருந்து பீட்டா மீது வழக்கு தொடர்ந்துள்ளார், இதுமட்டுமின்றி 7 நாட்களுக்கு பதில் அளிக்கவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

N5