செய்திகள்
பிணை முறி தொடர்பான பாராளுமன்ற விவாதம் ஆரம்பம்
மத்திய வங்கி பிணை முறி விவகாரம் தொடர்பான பாராளுமன்ற விவாதம் பாராளுமன்றத்தில் ஆரம்பமானது.
எதிர்க்கட்சியின் பிரதம கொரடாவான அனுரகுமார திஸாநாயக்கவினால் இது தொடர்பான யோசனை முன்வைக்கப்பட்டு விவாதம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதேவேளை சற்று முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பாராளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார். -(3)




