செய்திகள்
தனது இரண்டாவது திருமணம் பற்றி அசிங்கமாக விமர்சித்தவர்கள் மீது நடிகை காவ்யா போலீசில் புகார்
ஃபேஸ்புக்கில் தனது இரண்டாவது திருமணம் பற்றி அசிங்கமாக விமர்சித்தவர்கள் மீது மலையாள நடிகை காவ்யா மாதவன் போலீசில் புகார் அளித்துள்ளார். மலையாள நடிகை காவ்யா மாதவன் நடிகர் திலீப்பை கடந்த நவம்பர் மாதம் கொச்சியில் வைத்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு திரையுலகில் ஒரு சிலரை மட்டுமே அழைத்திருந்தனர். திருமண ஏற்பாடுகள் ரகசியமாக செய்யப்பட்டன.
N5




