செய்திகள்

மீண்டும் விமலுடன் இணைந்த சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன், விமலும் கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் இணைந்து நடித்தனர். இந்த படம் சூப்பர் ஹிட் ஆனது அனைவரும் அறிந்ததே.

இதை தொடர்ந்து சிவகார்த்திகேயன் வளர்ச்சி நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை, சிவகார்த்திகேயன் தன்னுடைய படங்களில் தற்போதெல்லாம் பாடவும் தொடங்கிவிட்டார்.

இவர் தன் படத்தை தவிர வேறு எந்த நடிகரின் படங்களிலும் பாடியது இல்லை, ஆனால், விமன் தன் நண்பர் என்பதால் அவருடைய படத்திற்கு மட்டும் பாட சம்மதித்துள்ளார்.

விமல் தற்போது நடித்துக்கொண்டிருக்கும் மன்னர் வகையறா படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு பாடலை பாடவுள்ளாராம்.

N5