செய்திகள்

அமெரிக்காவின் இராஜாங்க செயலாளராக ரெக்ஸ் டில்லர்சன்

அமெரிக்காவின் புதிய இராஜாங்க செயலாளராக ரெக்ஸ் டில்லர்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்க செனட் சபையின் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றதன் பின் இவர் அந்தப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு ஊடக செயதிகள் கூறுகின்றன.