செய்திகள்
விரைவில் அமைச்சரவையில் மாற்றம் : ஜனாதிபதியும் , பிரதமரும் இணக்கம்
அமைச்சரவை மாற்றத்திற்கு ஜனாதிபதியும் , பிரதமரும் இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் தலாத அதுகோரல தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற நிகழ்வொன்றிலே அமைச்சர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இதன்படி விரைவில் அமைச்சரவையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. -(3)




