செய்திகள்
அவசரமாக மருத்துவமனை விரைந்த தமன்னா
நேற்று ஒரு பேஷன் ஷோவில் கலந்துகொள்ளவிருந்த தமன்னா திடீரென அதை கேன்சல் செய்துவிட்டு சென்றுவிட்டார்.
என்னவென்று விசாரிக்கையில் அவரின் தந்தை உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் தான் அவரை பார்க்க உடனே சொந்த ஊருக்கு பிளைட் பிடித்து சென்றுவிட்டாராம்.
N5




