செய்திகள்
நான் பாக்ஸ் ஆபிஸ் கிங் இல்லை: சொல்வது 385 கோடி வசூலித்த ஹீரோ
ஒரே படத்திற்கு மட்டும் 385 கோடி வசூல் சாதனை படைத்த ஒரு பாலிவுட் ஹீரோ “நான் பாக்ஸ் ஆபிஸ் கிங் இல்லை” என கூறியது மொத்த இந்திய சினிமா துறையையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. தங்கல் (Dangal) பட ஹீரோ அமீர் கான் தான் அது.
“நான் எந்த படத்தையும் வசூல் ஈட்டும் என எதிர்பார்த்து நடிக்க ஒப்புக்கொள்வதில்லை, என் மனதிற்கு கதை பிடித்தால் மட்டுமே நடிப்பேன்” என கூறியுள்ளார்.
அமீர் கான் நடித்த Dangal படம் தற்போதுவரை 385கோடிக்கும் மேல் வசூல் ஈட்டி இன்னும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது.
N5




