செய்திகள்
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் குதிப்பு
கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இன்றைய தினம் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளர்.
நாடுபூராகவுமுள்ள சகல பல்கலைக்கழகங்களிலிலும் உள்ள கல்விசாரா ஊழியர்கள் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். -(3)




