செய்திகள்

இதுதான் சரியான நேரம்! தமிழக மக்களுக்கு மாதவன் வேண்டுகோள்

தற்போது தமிழ்நாட்டில் உள்ள அரசியல் நெருக்கடி பற்றி கருத்து சொல்லுங்கள் என நடிகர் மாதவனை கேட்டுக்கொண்டிருந்தார் கமல்ஹாசன். அவருக்கு ட்விட்டரில் பதிலளித்துள்ளார் மாதவன்.

“தமிழர்கள் உலகிற்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டுமென்றால் அதற்கு நல்ல தலைவர்களும், அரசியல்வாதிகளும் இருக்கவேண்டும். அதற்காக மக்கள் குரல் கொடுக்கவேண்டும், இதுதான் அதற்கு தகுந்த சமயம்” என மாதவன் ட்விட்டியுள்ளார்.

N5