செய்திகள்

விஜய்யை இயக்குவீர்களா? ஹரி ஓபன் டாக்

இயக்குனர் ஹரி படங்கள் என்றாலே ஜெட் வேகத்தில் தான் இருக்கும். அவரின் சிங்கம் 1,2 இரண்டுமே ரசிகர்களிடமே நல்ல வரவேற்பு பெற்றது.

இந்நிலையில் இன்று சிங்கம்-3 உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளிவந்துள்ளது, இந்த படமும் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வருகின்றது.

சமீபத்தில் இப்படத்தின் ப்ரோமோஷனில் கலந்துக்கொண்ட ஹரியிடம் நீங்கள் விஜய்யை இயக்குவீர்களா? என்று கேட்டனர்.

அதற்கு அவர் ‘ஏன் விஜய், அனைத்து ஹீரோக்களுடனும் பணிபுரிவேன், ஆனால், விஜய்க்கும், எனக்கும் ஒரு பாணி என்பதால், எங்கள் இருவருக்கும் செட் ஆகும்’ என கூறியுள்ளார். N5