செய்திகள்

விஜய்யின் முடிவால் அதிர்ச்சியில் ஏ.ஆர். முருகதாஸ்

விஜய், ஏ.ஆர். முருகதாஸ் மீண்டும் கூட்டணி அமைக்கிறார்கள் என்ற தகவல் ரசிகர்களை உற்சாகமடைய வைத்துள்ளது. ஆனால் படம் எப்போது தொடங்கும், யார் யார் நடிக்கிறார்கள் என்பன விஷயங்கள் எல்லாம் இன்னும் தெரியவில்லை.

இந்நிலையில் விஜய் 2017ல் உங்களுக்கு கால்ஷீட் இல்லை, 2018ல் தான் என்று கூறியிருக்கிறாராம். இதனால் பெரும் அதிர்ச்சியில் உள்ளாராம் ஏ.ஆர். முருகதாஸ்.

இவர்களின் இந்த படத்தை சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது என்கிற செய்தி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

N5